economic sector

img

யார் இந்த அபிஜித் பானர்ஜி? - பேரா.தா.சந்திரகுரு

பொருளாதாரத் துறைக்கான நோபல் என்று  அழைக்கப்படுகின்ற பொரு ளாதார  அறிவியலுக்காக ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படுகின்ற ஸ்வெரிஜஸ்  ரிக்ஸ்பேங்க்  பரிசை  இந்த ஆண்டு பால்ரோமர், அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுஃப்லோ ஆகிய மூவரும் இணைந்து பெற்றுக் கொள்கின்றனர்

img

பொருளாதாரத் துறையில் மோடி அரசின் தோல்விகள்

பொருளாதாரத் துறையில் மோடி அரசு படு முட்டாள்தனமாகவும் பொறுப்பற்ற திமிருடனும் நடந்து கொண்டு இந்திய மக்கள் மீது கடும் சுமைகளைச் சுமத்தியதை நடு நிலையான பொருளியல் அறிஞர்களும், இடதுசாரிச் சிந்தனையாளர்களும் மட்டும் சொல்லவில்லை. பாஜக தலைவர்களில் ஒருவரும் வாஜ்பேயி அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவருமான யஷ்வன்த் சின்ஹாவும் இதை அம்பலப்படுத்திக் கண்டித்தார்.

;